இறைவனின் இறைவார்த்தைகள் 28/07/2019
நம்மைப் பாதுகாக்கும் இறைவன்
திருப்பாடல் 91(9-10)
ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்;உன்னதரை உம் உறைவிடமாக்கிக் கொண்டீர்.ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது;வாதை உம் கூடாரத்தை நெருங்காது.
இறைவனை முதன்மையாக கொண்டு தினமும் 24 மணிநேரத்தில் அவருக்கென்று குறிப்பிட்ட நேரம் கொடுத்து அவரை வழிபட்டு நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவரையே நினைத்து இறைவாழ்க்கை வாழ்பவர்களுக்கு தீங்கு என்றும் வெற்றி பெறாது.
Comments
Post a Comment