இறைவனின் இறைவார்த்தைகள் 27/07/2019
நம்மைப் பாதுகாக்கும் இறைவன்
திருப்பாடல் 91(5-6)
உம் பக்கம் ஆயிரம்போர் வீழ்ந்தாலும்,உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும்,எதுவும் உம்மை அணுகாது.பொல்லார்க்குக் கிடைக்கும் தண்டனையை நீரே பார்ப்பீர்;உம் கண்ணாலேயே நீர் காண்பீர்.
இறைவனின் படைப்புகளாகிய நாம் அவரின் நிழலில் இருக்கும்போது.நமது தொழில்,குடும்பம்,நணபர்கள்,உறவுகள்,சமுதாயம்,சமயம் .... எதிர்ப்புகளாகி எதிர்த்தாலும்,நம் வாழ்வின் நம்பிக்கை உறவுகள் வீழ்ந்தாலும் நம்மோடு நம் இறைவன் இருப்பதால் எதிர்ப்பும்,இழப்பும் நம்மை பாதிக்காது.
Comments
Post a Comment