இறைவனின் இறைவார்த்தைகள் 26/07/2019
நம்மைப் பாதுகாக்கும் இறைவன்
திருப்பாடல் 91(5-6)
இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும்
நீர் அஞ்சமாட்டீர்.இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர்.
இறைவனின் அரவணைப்பில் வாழ்பவர்கள், இரவில் தீய சக்திகளின் அச்சுறுத்தலுக்கும்
உயிரை பறிக்கும் நோய்ளுக்கும்,
கொடிய வாதைக்களுக்கும் அஞ்சமாட்டார்கள்.
படைப்புகள் ,படைத்தவரை விசுவசித்து வாழ்கையில்
படைத்தவரே! படைப்பினை
பாதுகாப்பார் என்பதில் ஐயமில்லை.படைத்தவருக்கு பாதுகாக்க தெரியாதா?
Comments
Post a Comment