இறைவனின் இறைவார்த்தைகள் 25/07/2019
நம்மைப் பாதுகாக்கும் இறைவன்
திருப்பாடல் 91(4)
அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்;அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்;அவரது உண்மையே
கேடயமும் கவசமும் ஆகும்.
உண்மையான இறை வாழ்க்கை வாழும்போது இறைவனே தம் சிறகுகளால் அரவணைப்பார் ,நம்மை எதிர்ப்பவர்களுக்கும்,விரோதிகளுக்கும், விழுவான் என காத்திருப்பவர்களுக்கும் அவரது உண்மையே ஆயுதமாக இருந்து எதிர்ககாமல் தடுத்து முன்னேர வைக்கின்றார்.
Comments
Post a Comment