இறைவனின் இறைவார்த்தைகள் 23/07/2019
சபை உரையாளர் 12:13
கடவுளுக்கு அஞ்சி நட; அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டனர்.
ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை தனது விருப்பப்படியே வளர்க்க ஆசைப்படுகின்றனர் ,பெற்றோர்களது சொல்படியே கேட்டு நடக்க வேண்டும் என கட்டாயபடுத்துகின்றனர் தவறும் பட்டச்த்தில் குழந்தைகளை தண்டிக்கவும் பெற்றோர்கள் தயங்கவில்லை.அதேபோலவே நம்மை படைத்த இறைவன் மனிதனை படைத்தே இறைவனுக்கு அஞ்சி நடக்கவும் இறைவனின் கட்டளைகளை கடைபிடிக்கவுமே பலமுறை தவறினாலும் பெற்றோர்கள் போல தண்டிக்காமல் மன்னித்து நமக்காகவே காத்துக்கொண்டிருக்கிறார்,மனம் மாறாத தன் பிள்ளைகளை தண்டிக்காமல் தன்னிடம் உணர்ந்து திரும்பவதற்க்கே தகுதிக்கேற்ற துன்ஙகளையே இறைவன் தருகிறார் .. மனம் திரும்பவே
Comments
Post a Comment