இறைவனின் இறைவார்த்தைகள் 22/07/2019
சபை உரையாளர் 12:7
மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.
நணபர்களே!பிறப்பு,இறப்பு
இரண்டுமே இறைவனின் திட்டமே மனிதனால் தடுக்கவும் , தவிர்க்கவும் முடியாது ஏன் ஒரு நிமிடம் கூட தள்ளிபோட முடியாது. அவரது படைப்பின் உச்சமான மனிதனின் வாழ்க்கை தோன்றும்/ முடியும் நேரம் அறிந்தவர் அவர் ஒருவரே.துவக்கமும்/இறுதியும்,முதலும்/முடிவுமாய் இருப்பவரை நமது வாழ்நாளெல்லாம் மனதில் வைத்து அவருக்கு உகந்த இறை வாழ்க்கை வாழ்வதே, நம்மை கேட்காமலே படைத்தவருக்கு நாம் செய்யும் நன்றிகள்.
Comments
Post a Comment