இறைவனின் இறைவார்த்தைகள் 20/07/2019
கொலோசையர் 3:25
ஆள்பார்த்துச் செயல்படாத கடவுள் நேர்மையற்றவருக்கு அவரது நேர்மையற்ற செயலுக்கேற்ற பயனையே கைம்மாறாக அளிப்பார்.
நணபர்களே ! இறைவன் மனிதனை தனக்கு வேண்டியவன் வேண்டிதவனென்றும்,வழிபடுபவன்/வழிபடாதவன் என்று பிரித்து பார்க்கவில்லை. இறைவன் தன்னை மதித்து வாழும் மனிதனை அன்பு செலுத்துவதோடல்லாமல் தன்னை மதிக்காத இறைபற்றிலாதோரையும் அன்பு செய்கிறார்.ஒரே மனித இனமாகவே பார்கின்றார், மனமாறி தன்னிடம் திரும்பி வரும்நாளை எதிர்பார்க்கின்றார் ஆனால் மனிதர்களின் நன்மை/தீமை தேர்நதேடுக்கும் சுதந்திரத்தை தந்த இறைவன் அவரவர்கள் தேர்ந்தெடுத்து வாழும் வாழ்க்கைக்கு ஏற்பவே இறைவன் கைமாறு அளிக்கின்றார்.
Comments
Post a Comment