இறைவனின் இறைவார்த்தைகள் 17/07/2019
நண்பர்களே ! நம் வாழ்க்கையில் வரும் துன்பங்களும்,குணப்படுத்த முடியாத நோய்களும்,சரிசெய்யமுடியாத பிரச்சனைகளும் இறைவனை குறை கூறிச் பழித்துச் செல்ல அல்ல , இறைவனுக்கு எதிராக நாம் செய்த தவறுகளுக்கு பரிகாரமாக/பிராயச்சித்தமாக/சகித்துக்கொண்டு வாழவே. நம் வாழ்க்கையில் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகள், துரோகங்கள் (சற்று யோசித்து பாருங்கள் உங்கள் தவறுகளை நினைவு தெரிந்த வயதிலிருந்து).நாம் செய்த பாவங்களை மனதார உணர்ந்தோமானால் நமது துன்பங்கள் பெரிய பாரமாக தெரியாது நாம் செய்த பாவத்திற்கு ஏற்றதே என்ற எண்ணம் வரும்.என்று நாம் செய்த தவறுகளை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு பெற்று அதற்கு நம்மிடம் நிலவும் துன்பங்களை பரிகாரமாக ஏற்று வாழ்கிறோமோ அன்று முதல் துன்பமும் விலகும் பாவ பழியும் குறையும் .
Comments
Post a Comment