இறைவனின் இறைவார்த்தைகள் 16/07/2019
எரேமியா(33-3)
என்னிடம் மன்றாடு; உனக்கு நான் செவிசாய்ப்பேன்; நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன்.
நண்பர்களே! ஆலோசனைகள்,அறிவுரைகள் நணபர்களிடமும்,பெரியவர்களிடமும் கேட்பது நல்லதே அதற்குமுன் இறைவனிடம் மன்றாடுங்கள்,என குழப்பத்திற்கு தகுந்த விடையை தாருங்கள் என இறைவனிடம் கேளுங்கள்.கடவுள் அன்பாக கேட்கிறார் குழப்பத்திற்குப் பின் மறைந்திருக்கும் உண்மையை அறிய செய்து அருள் புரிகிறார்.குழப்பங்கள் தெளிவாக்கப்படும், சந்தேகங்கள் சரிசெய்யப்படும் இறைவனிடம் விசுவாசத்தோடு வேண்டினால் மட்டுமே விடைகள் கிடைக்கும்.
Comments
Post a Comment