இறைவனின் இறைவார்த்தைகள் 11/07/2019
திருப்பாடல் 126-15
கண்ணீரோடு விதைப்பவர்கள்
அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.
நண்பர்களே! வேண்டுதல், பக்தி நோன்பு ,பலி/காணிக்கை முயற்சிகளைவிட நமது கண்ணீரில் கேடக்கப்படும் வேண்டலுக்கான பலன் அதிகம்.நமது கண்ணீருடன் உருக்கமாக வேண்டும் தேவைகளை இறைவன் கேட்கிறார்.இறைவனை மனமிறங்க வைக்க நமது ஒரு கண்ணீர் துளி போதும்.
Comments
Post a Comment