இறைவனின் இறைவார்த்தைகள் 08/07/2019

திருப்பாடல் 17(8-9)
உமது கண்ணின் மணியென
என்னைக் காத்தருளும்;
உம்முடைய சிறகுகளின் நிழலில்
என்னை மூடிக்கொள்ளும்.
என்னை ஒழிக்கத் தேடும்
பொல்லாரிடமிருந்தும்
என்னைச் சூழ்ந்து கொண்ட
எதிரிகளிடமிருந்தும்
என்னை மறைத்துக் கொள்ளும்.

நண்பர்களே! இறை நம்பிக்கை உள்ளோரின்‌ உருக்கமான மன்றாட்டு இதுவே ! இறைவனின் இல்லத்தில் அடைக்கலமாய் இருக்கவே விரும்புகினறனர்.மனிதர்களால் தரமுடியாத இறைவனால் மட்டுமே கொடுக்க கூடிய பாதுகாப்பை கேட்டு பெறுகின்றனர்.

இயேசுவிற்கே புகழ்!அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!