இறைவனின் இறைவார்த்தைகள் 05/07/2019
எசாயா 30-19
நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்; அவர் உங்கள்மேல் திண்ணமாய் அருள்கூர்வார். நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவி சாய்த்து உங்களுக்கு மறுமொழி அளிப்பார்.
நண்பர்களே !இறை நம்பிக்கையோடு ,இறை வாழ்க்கை வாழ்பவர்களுக்கு ஆண்டவர் வழங்கும் ஆசிர் இதுவே , துன்பங்களை கண்டு தயங்காமல் எதிர்த்து நின்று வெற்றி பெறும் ஆற்றலால் கண் கலங்கி,நெஞ்சடைத்து ஒருபோதும் தலை குணிய மாட்டீர்கள்.உங்கள் இறைவேண்டலுடன் கூடிய நற்செயல்களால் நிறைவாக ஆசீரை வழங்குவார்.இறை வேண்டலுக்கு நிச்சயம் பதிலுரை தருவார்.
இயேசுவிற்கே புகழ்!அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!
Comments
Post a Comment