இறைவனின் இறைவார்த்தைகள் 30/06/2019

உரோமையர் 13:3
நற்செயல் செய்வோர் ஆள்வோருக்கு அஞ்ச வேண்டியதில்லை; தீச்செயல் செய்வோரே அஞ்ச வேண்டும். அதிகாரிகளுக்கு அஞ்சாமல் நீங்கள் வாழ விரும்பினால் நன்மை செய்யுங்கள்; அப்போது அவர்களிடமிருந்து உங்களுக்குப் பாராட்டுக் கிடைக்கும்.

நண்பர்களே !
எக்காலத்திலும் வேண்டியவர் வேண்டாதவர் என அனைத்து மக்களுக்கும்  நற்செயல் புரிபவர்களே! நீங்கள் நாட்டை ஆளும் தலைவர்களுக்கோ ,அரசு மேலதிகார்களுக்கோ ,தனியார் மேலதிகார்களுக்கோ,முதலாளிக்கோ யாருக்கும் அஞ்ச வேண்டாம். நீங்கள் மூச்சாய் கொண்டு வாழும் நற்செயல் அவர்களிடத்தில் நல்ல மதிப்பையும் பாராட்டையும் நிச்சயம் பெற்றுத்தரும்.

இயேசுவிற்கே புகழ்!அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!