இறைவனின் இறைவார்த்தைகள் 26/06/2019

எசேக்கியேல் 33-11
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே :என்மேல் ஆணை ! தீயோர்
சாகவேண்டுமென்பது என் விருப்பம் அன்று .ஆனால் அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்.

நண்பர்களே ! இது உங்கள் அனைவருக்குமே ஓர் அழைப்பு,உங்களை படைத்தவர் மூலம் உங்களுக்காக கொடுக்கபடும் அழைப்பு .இறைவனின் அழைப்பை ஏற்று சிந்தியுங்கள் மனம் மாறுங்கள் தீமை செய்வதை விட்டுவிடுங்கள் உங்கள் மனமாற்றத்திற்க்காக காத்திருக்கிறார் உங்கள் இறைவன். இறைவன் தீயோரை தண்டிக்க விரும்புவதில்லை .மாறாக அவர்கள் மனம் மாறிய வாழ்வு வாழ வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்.தீமையிலிருந்து நன்மைக்கும்,பிரச்சனையிலிருந்து தீர்வுக்கும், சண்டை களிலிருந்து சமாதானத்திற்கும் திரும்ப வேண்டும் என விரும்புகிறார்.முடவு உங்களிடமே!

இயேசுவிற்கே புகழ்!அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!