இறைவனின் இறைவார்த்தைகள் 24/06/2019
நீதிமொழிகள்20-13
தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே; நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு; உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.
நண்பர்களே! அளவற்று உறங்குவோரின் வாழ்க்கை சர்க்கரம் ஒய்வு நிலைக்கு சென்றுவிடும்.உடல் அசதியினால் சற்று நேரம் அதிகமாக ஓய்வெடுக்க லாம் அசதி போகும்வரை, ஆனால்
சும்மா தானே இருக்கின்றோம் அதனால் ஒய்வு எடுக்கலாம் என உறங்க கூடாது.நாட்கள் வீணாக வேகமாக ஓடிவிடும்.
Comments
Post a Comment