இறைவனின் இறைவார்த்தைகள் 23/06/2019
மத்தேயு 11-28
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
நண்பர்களே! சுமைகளை சுமக்க முடியாமல் தளர்ந்தவர்களே ,சுமைகளால் சுகங்களை இழந்தவர்களே!ஒவ்வொருவர் வாழ்விலும் பிரச்சனைகள் சுமைகளாக தாக்கும் நெஞ்சையே அடைக்கும்,கண்களில் வலியோடு கண்ணீர் துளி சிந்த வைக்கும் . உங்கள் சுமைகளை உங்களால் தனியாக சுமக்க முடியாது ,உங்கள் பிரச்சனைளுக்கு மனிதர்களால் தீர்வு கிடைக்காது.உங்களை படைத்த இறைவனால் மட்டுமே சுமைகளை சுகங்களாக மாற்றும் வல்லமை உண்டு.இதை உணராமல் இறைவனிடம் செல்லாமல் பிரச்சனைகளின் வாழ்வில் வாழ்பர்களே போதும் உங்கள் இறைபற்றில்லாத வாழ்க்கை, முற்று புள்ளி வையுங்கள் .இளைப்பாரறுதல் தரும் இறைவனோடு வாழ்க்கையை தொடருங்கள்.
Comments
Post a Comment