இறைவனின் இறைவார்த்தைகள் 22/06/2019
பாவம் செய்வதைவிட சாவதே நல்லது
-புனிதர் தோமனிக் சாவியோ
ஒரு நாளில் நாம் தெரிந்தும் தெரியாமலும் எத்தனை பாவங்கள் செய்கின்றோம்? ஒரு மாத்திற்க்கு?ஒரு வருடத்திற்க்கு ? ஆயுள் முழுமைக்கும்? கணக்கே போடமுடயாது அத்துனை பாவங்களை செய்கிறோம் . பாவத்திலே வாழ்வதற்க்காகவா உங்களை இறைவன் மனிதனாக படைத்தார்?அனைவரையும் அன்பு செய்து அமைதியோடும்,மகிழ்ச்சியோடு வாழ தானே படைத்தார். "பாவம் செய்வதை விட சாவது நல்லது" இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து இறந்தவர் 15 சிறுவன் புனிதர் தோமனிக் சாவியோ.நாமும் வாழ வேண்டும், முயற்சி செய்ய வேண்டும்.நிச்சயம் முடியும்
Comments
Post a Comment