இறைவனின் இறைவார்த்தைகள் 21/06/2019
மத்தேயு 7-12
பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.
நண்பர்களே! உங்கள் பெற்றோர்கள்/கணவன்/மனைவி/சகோதரர்கள் /சகோதரிகள்/ நண்பர்கள்/உறவினர்கள்/முதலாளிகள்/மேலாளர்கள் /உடன் பணிபுரிபவர்கள் என உங்கள் வாழ்வில் சம்மப்தப்பட்டவர்களிடம்
எதை எதிர்பார்கிறீர்களோ அதை அனைத்தையும் அவர்களு நீங்கள் செய்யுங்கள்.அன்பு /உதவி/ ஒத்துழைப்பு/பணி பகிர்வு/என எவற்றை எதிர்பார்கிறீர்களோ அதையே அவர்களுக்கு செய்யுங்கள். நீங்கள் மற்றவரிடம் எதிர்பார்ப்பதை அவர்களுக்கே கொடுங்கள் .
Comments
Post a Comment