இறைவனின் இறைவார்த்தைகள் 17/06/2019

மத்தேயு 22(37-38)
உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.

நண்பர்களே ! உங்கள் வாழ்வின் முதன்மை உங்களை படைத்த இறைவனே,மனதார உணருங்கள் உங்களுக்கு அவர் கொடுத்த வரங்களான குழந்தைகள்,சொத்துக்கள்,அதிகாரங்கள்,திறமைகள் என அவர் கொடுத்த வரங்களை முதன்மை படுத்தி வாழாமல் , வரங்களை வழங்கியவரை முதன்மை படுத்தி வாழுங்கள்.ஒவ்வொருவர் வாழ்விலும் உட்ச்சபட்ச்ச அன்புக்கான இடம் ஒருவருக்கு மட்டுமே மனைவி/கணவன்/குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் இனி அந்த உட்ச்சபட்ச்ச அன்பு உங்களை படைத்தவருக்கு மட்டுமே இருக்க வேண்டும்.அவருக்கு அடுத்ததே அவரின் வரங்களான நீங்கள் விரும்புபவர்கள்.முதன்மை படுத்துங்கள் இறைவனை முன்னிலைபடுத்துங்கள் படைத்தவருக்கு செய்யும் கைமாறு முதன்மை அன்பு ஒன்றே.

இயேசுவிற்கே புகழ்!அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!