இறைவனின் இறைவார்த்தைகள் 12/06/2019
ஏசாயா 59-2
உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும்,
உங்கள் கடவுளுக்கும் இடையே
பிளவை உண்டாக்கியுள்ளன;
உங்கள் பாவங்களே
அவர் செவி சாய்க்காதவாறு
அவரது முகத்தை உங்களுக்கு
மறைத்துள்ளன.
நீங்கள் செய்யும் தீமைகளே உங்களுக்கும் உங்களை படைத்த கடவுளுக்கும் விரிசலை உண்டாக்கியுள்ளன.தீமைகள் உங்களை எளிதில் கவரும் வண்ணமே ,ஏமாற்றும் வண்ணமே ,ஒருவித போதையாக வரும் உங்களை அடிமையாக மாற்றும் ,சிறிதும் யோசிக்காமல் தீமைகளை செய்துவிட்டு இறைவனை விட்டு தொலைவில் போகின்றீர்கள்.இந்ந பாவங்களால் இறைவன் உங்களுக்கு பதில் அளிக்காதவாறு உங்களுக்கும் இறைவனுக்குமிடையே பாவங்கள் நிறைந்துள்ளன.நண்பர்களே ஒவ்வொரு ஆசையிலும் சூழ்ச்சி மறைந்திருப்பதை உணருங்கள் தெரிந்தே பாவ குழியில் விழாதீர்கள் .
Comments
Post a Comment