இறைவனின் இறைவார்த்தைகள் 30/05/2019

பிள்ளாய் முழுமனதோடு ஆண்டவரை நம்பு ;உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே .நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனதில் வைத்து செய் அப்போது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்.

நீதிமொழிகள்-3(5-7)

நண்பர்களே நீங்கள் எந்த செயல்கள் செய்தாலும்  உங்களை படைத்தவரிடம் சொல்லி மனதால் வேண்டி செய்யுங்கள் உங்கள் வேலை/ தொழில், முயற்சிகள்,பயணங்கள், குழந்தைகள் வளர்ப்பு/கல்வி/திருமணம், என எல்லாவற்றையும் உங்கள் இறைவனிடம் சொல்லி ஆரம்பியுங்கள்.அப்போது உங்கள் வேண்டுதலுக்கான வழியை செம்மையாக்கவார்,தடைகளை நீக்கி எளிமையாக்குவார்.நன்மைகள் மட்டுமில்லை உங்கள் மனதிற்கு தெரிந்தே பாவங்கள் /‌தீமைகள் செய்யும் போதும் அதை ஆண்டவரிடம்  சொல்லிவிட்டு செய்து பாருங்கள்
அந்த பாவத்தை / தீமைகளை செய்யவிடமால் தடை செய்யவார் . ஆனால் , ஆனால்  உங்களை படைத்தவரை /இறைவனை முழுமனதோடு நம்பி வழிபட்டால் மட்டுமே . மனம் திரும்புங்கள்

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!