இறைவனின் இறைவார்த்தைகள் 26/05/2019

      

ஆண்களே உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து அவர்களோடு இணைந்து வாழுங்கள் வாழ்வு தரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்பு கொடுங்கள் அப்போது தான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்.

நீங்கள் எல்லாரும் ஒருமனப் பட்டிருங்கள்.பிறரிடம் இரக்கமும் சகோதர அன்பும் பரிவுள்ளமும் மனதாழ்மையும் கொண்டிருங்கள் .தீமைக்கு பதில் தீமை செய்யாதீர்கள் பழிச்சொல்லுக்குப் பழிச்சொல் கூறாதீர்கள் ,மாறாக ஆசி கூறுங்கள்.ஏனென்றால்,கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக்கொள்ளவதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
1பேதுரு3(7-8)

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!