இறைவனின் இறைவார்த்தைகள் 24/05/2019


திருமணமான பெண்களே , உங்கள் கணவருக்கு பணிந்திருங்கள்.இதனால் அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு ,கவரபட்டு நல்வழிப்படுத்தப்படுவர் .அப்போது வார்த்தையே தேவைப்படாது .முடியை அழகுபடுத்துதல்,பொன் நகைகளை அணிதல்,ஆடைகளை அணிதல்,போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல  மாறாக , மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும்.கடவுளின் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது.
1பேதுரு 3(1-4)

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!