இறைவனின் இறைவார்த்தைகள் 23/05/2019
அன்பு நண்பர்களே! உங்களை படைத்த ஆண்டவருக்கு அஞ்சுங்கள்,உங்களை மனிதனாக படைத்து சுதந்திரமாக வாழ இந்த உலக வாழ்கை கொடுத்தவர் அவரே! உலக ஆசைகளின் பின் செல்லமால் தெரிந்தே தீமைள் செய்யும்போது அவருக்கு அஞ்சி மனம் மாருங்கள் .ஆண்டவருக்கு ஆஞ்சி இறையச்சத்தோடு வாழுங்கள் எதற்கும்/எவறுக்கும் பயப்படாமல் வாழும் இறைஆசீரை பெறுங்கள்.
"ஆண்டவருக்கு அஞ்சுவோர் உயிர்வாழ்வர்;அவர்களது நம்பிக்கை தங்களை காப்பாற்றுகிறவர்மேல் இருக்கிறது. ஆண்டவருக்கு அஞ்சுபவர்கள் எதற்கும் நடுங்கவோ , தயங்கவோ மாட்டார்கள் ஏனெனில் அவரே அவர்களது நம்பிக்கை"
சீராக்கின் ஞானம் 34[13,14]
இயேசுவிற்கே புகழ! அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!
Comments
Post a Comment