இறைவனின் இறைவார்த்தைகள் 21/05/2019
அன்பு நண்பர்களே நீங்கள் நலிவடைந்தோர்க்கும்/ஏழைகளுக்கும்/உங்கள் கீழ் வேலை செய்பவருக்கும்/உங்கள் அதிகாரத்தின் கீழ் இருப்பவர்களுக்கும்/மாற்று திறனாளிகளுக்கு/திருநங்கைளுக்கு உதவ முன்வரவில்லை என்றாலும் பராவாயில்லை ஆனால் அவர்களை கேளி செய்து அதில் சந்தோசமடையாதீர்கள்,மனம் நோகும்படி நடந்து கொள்ளாதீர்கள் அப்படி நீங்கள் செய்வதால் நீங்கள் உங்களை படைத்தவரையே மனம் வேதனை அடைய செய்கறீர்கள் என்பதை இன்று முதல் உணருங்கள் மனம் திருந்துங்கள்.
ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரை உண்டாக்கினவரையே இகழுகிறார் பிறருடைய இக்கட்டை பார்த்து மகிழ்கிறவர் தண்டனைக்கு தப்பமாட்டார்கள்
நீதிமொழிகள்18-5
ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறார் ;அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பி தந்து விடுவார்.
நீதிமொழிகள் 20-17.
இயேசுவிற்கே புகழ! அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!
Comments
Post a Comment