இறைவனின் இறைவார்த்தைகள் 20/05/2019
கடன் தோல்லையா/வருமானமின்மையா/செல்வங்கள் இருந்தும் வாழ்க்கையில் நிம்மதி இல்லையா?
அபாபோது உடனடியாக நீங்கள் இதை செய்தாக வேண்டும்1.வருமானமே இல்லாதவர்கள் இல்லாதவருக்கு இயன்றதை கொடுங்கள்2.வருமானம் பெறுபவர்கள ஓவ்வாரு மாதமும்(1/10) பத்தில் ஒரு பங்கு உங்களை படைத்த ஆண்டவருக்கு கொடுங்கள்.ஆனால் ஒரு நிபந்தனை நீங்கள் செய்வது உங்கள் ஆன்மாவை தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது .இவ்வாறு நீங்கள் கடைபிடித்தால் உங்களை படைத்தவர் உங்களை ஆசிர்வதித்து பன்மடங்கு திரும்ப அருள்வார்.
""கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்; அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி நனறாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்.நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்"" "லூக்கா 6-38
இயேசுவிற்கே புகழ! அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!
Comments
Post a Comment