பொன்மொழிகள்
திருமணம் பற்றிய கிறிஸ்தவ போதனைகளின் உண்மை தன்மை எதில் தெரியும் என்றால்! இந்த போதனைகளை பின்பற்றாதவர்களின் வாழ்கையிலுள்ள குறைபாடுகளில் தெரியும். ஜார்ஜ் கார்டினல் பெல். *திருமணம் என்பது கடவுளுடனான முடிவுறாத உடன்படிக்கை.ஒப்பந்தம் அல்ல.* இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் நான் உனக்கு பிரம்மாணிக்கமாய் இருப்பேன். தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது.✠ 32ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.”✠ மத்தேயு 5:31-32. THE VALIDITY OF CHRISTIAN TEACHING ON SEXUALITY AND MARRIAGE IS DEMONSTRATED IN THE WOUNDS OF THOSE WHO DO NOT PRACTICE IT." GEORGE CARDINAL PELL. *Marriage is a covenant with God, not a contract. I promise to be faithful to you, in good times and in bad, in sickness and in health, to lov...