Posts

Showing posts from December, 2021

பொன்மொழிகள்

Image
  பெற்றோர்கள் குழந்தையை உலகிற்கு கொண்டு வருவதற்காக மட்டுமல்ல, எது உண்மை எது உண்மையல்ல என்ற, பகுத்தறியும் திறனை குழந்தைளுக்கு கற்றுக்கொடுக்கவும் வேண்டும்.  - ராபர்ட் கார்டினல் சாரா. Being a parent is not only about bringing a child into the world, it is about giving him the ability to discern what is true and what is not true. - Robert Cardinal Sarah. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நம்மிடம் உள்ள பாவங்களை விட கடவுளிடம் அதிக கருணை இருக்கிறது. உங்கள் பாவங்கள் எதுவாக இருந்தாலும் உடனே அறிக்கையிடுங்கள்.  அர்ச்.டிகோன் There is more mercy in God than there are sins in us. Confess your sins at once, whatever they may be.” St. Tikhon of Zadonsk  சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுளைத் தவிர வேறு யாரால் உங்களுக்கு அமைதி தர முடியும்?! உலகம் எப்போதாவது உங்கள் மனதைத் திருப்திப்படுத்தியுள்ளதா? அர்ச்.ஜெரார்ட் மஜெல்லா. Who except God can give you peace?!  Has the world ever been able to satisfy the heart?   St. Gerard Majella. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

போலிகள் ஜாக்கிரதை

Image
  பொய் கனவுகளைத் தீர்க்க தரிசனமாய் உரைத்து தங்கள் பொய்களாலும் நடிப்புகளாலும் நம் மக்களை மயக்குகின்ற தீர்க்கதரிசிகளுக்கு நாம் விரோதமாய் இருக்கிறோம்.என்கிறார் ஆண்டவர்.ஏனெனில் நாம் அவர்களை அனுப்பவுமில்லை;அவர்களுக்கு ஆணை தந்ததுமில்லை;அவர்களால் இந்த மக்களுக்கு பயனுமில்லை என்கிறார் ஆண்டவர். எரேமியாஸ் 23-32 * மோடி பிரதமராக வரமாட்டார் என்று ஆண்டவர் கூறியதாக வெளிப்படுத்திய அப்பட்டமான பொய் தீர்க்கதரிசனம் . *2020 கொரோனோ கொள்ளை நோயாலும், ஊரடங்கினாலும் அவதிப்பட்ட ஆண்டை ஆசீர்வாதமாண ஆண்டு என பல போலி தீர்க்கதரிசனம் தந்த கோடீஸ்வர மத போதகர்களுக்கு பின் செல்லுகிற பிரிவினை சகோதரர்கள்,வேதம் நன்கு தெரிந்திருந்தும் போலிகளை அடையாளம் கண்டுக்கொள்ளாத குருடர்கள் விழித்துக்கொள்ளப்போவது எப்போது?  இது கத்தோலிக்க திருச்சபையில் இருந்துக்கொண்டு ஆண்டவர் கண்டிக்கும்  போலி மத போதகர்களின் கூட்டங்களுக்கு செல்வதும் அவர்களின் பொய்யுரைகளை தொலைக்காட்சிகளில் பார்ப்பவர்களுக்கும் பொருந்தும். சேசுவுக்கே புகழ்! தேவமதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இந்த பூவுலகில் வாழும் நாம் அனைவரும் மோட்சம் செல்லும் புண்ணியங்களை சம்பாதிக்கவே ஒவ்வொரு நாளும் சர்வேசுரனின் கருணையில் வாழ்ந்து வருகிறோம் ஆனால் நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் எதை சம்பாதிக்க ஓடிக் கொண்டிருக்கிறோம். அர்ச். அன்னை தெரேசா  சேசுவுக்கே புகழ்  தேவ மாதாவே வாழ்க.  அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 மனித இதயத்தில் மிகப்பெரிய துன்பம் கடவுளின் விருப்பத்திற்கு நாம் எதிர்ப்பதாகும். புனித சியானா கேதரின். The greatest suffering in the human heart is our resistance to the will of god. St.cathirine siena. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

  வெளிப்புற எதிரிகளை விட நம் சொந்த தீய எண்ணங்கள் மிகவும் ஆபத்தானவை  அர்ச்.அம்புரோஸ். Our own evil inclinations are far more dangerous than any external enemies… St Ambrose. சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
கருக்கலைப்பு என்பது நம் காலத்தின் மிகப்பெரிய சோகம்.  கருக்கலைப்புக்கு எதிரான போராட்டம் கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையிலான இறுதிப் போரின் ஒரு பகுதியாகும்."   - ராபர்ட் கார்டினல் சாரா Abortion is the greatest tragedy of our time. The fight against abortion is part of the final battle between God and satan.”  — Robert Cardinal Sarah